உயர் கல்விக்காக கனடாவைத் தேர்ந்தெடுப்பது மாணவர்களின் சிறந்த தேர்வாக இருக்கும். கனடா ஆகச்சிறந்த கல்வியை வழங்குவதால் தான் மாணவர்கள் கனடாவை தங்கள் உயர் கல்வி கற்பதற்கான இடமாக தேர்வு செய்கின்றனர்.
மேலும் கனடாவில் பொறியியல் என்பது வெளிநாடுகளில் ஒரு படிப்பைப் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான வாழ்வை வழங்கவல்லது.
பொது மக்களுக்கும் உலகிற்கும் தகுதியான பொறியியல் நிபுணர்களின் சேவை தேவை. எனவே, என்ஜினீரிங்கில் ஆரவமிக்க மாணவர்களுக்கு அபரிமிதமான வகையில் என்ஜினியரிங் படிப்புகளை வழங்குகிறது கனடா.
கனேடிய நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளுக்கான வேலைகள், உலகின் முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன!
கனடாவில் இன்ஜினியரிங் படிப்பது மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்.
கனடா ஏன் இன்ஜினியரிங் படிக்க சிறந்த நாடு?
கனடாவில் பொறியியல் என்பது மாணவர்களுக்கு கிடைத்த பரிசு. கனடிய பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு பல்வேறு களங்களில் உள்ள பல்வேறு பொறியியல் படிப்புகளை வழங்குகின்றன.
கனடாவில் உள்ள பாடத்திட்டமானது உயர் பயிற்சி தரங்களுடையது. இது ஒவ்வொரு மாணவரின் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பெற்று பணியிடத்தில் சிறப்பாக வேலை செய்ய மாணவர்களுக்கு தற்காலிக வேலைத் திட்டங்கள் இருக்கும்.
கனடாவில் இன்ஜினியரிங் படிப்பது அந்தந்த துறையில் உள்ள சிறப்பு மிக்க நிபுணர்களிடம் பழகி அவர்களிடம் அறிவாற்றலை பெற உதவுவதாகவும் உள்ளது.
கனேடிய நிறுவனங்கள்
உலகின் தலை சிறந்த நிறுவனங்களை கொண்டுள்ள நாடாக கனடா விளங்குகிறது. அணைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களும், அக்ரெடிஷன் போர்ட் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜியால் (ABET) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
டொராண்டோ பல்கலைக்கழகம், ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம், கார்லேடன் பல்கலைக்கழகம், மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம், ஒட்டாவா பல்கலைக்கழகம் மற்றும் ரைர்சன் பல்கலைக்கழகம் ஆகியவை கனடாவில் பொறியியல் படிக்க பெயர்போனதாக விளங்குகிறன. இங்கு படித்து முடித்தவர்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
கனேடிய நிறுவனங்கள் மாணவர்களை கற்பிப்பதில் தங்களது குறிப்பிடத்தக்க நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன, இது மாணவர்கள் கூட்டத்திலிருந்து தனித்து நிற்க உதவுகிறது. கனடாவில் படிப்பதன் மூலம், மாணவர்களின் கல்வி நிலை மற்றும் நல்லொழுக்கங்களை அதிகரிக்கின்றன, இவை இறுதியில் அவர்களை சிறந்த மனிதர்களாகவும் ஆக்குகின்றன.
படிப்புத்துறைகள்
கனேடிய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகின்றன, இதனால், விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் சிறந்த படிப்பைத் தேர்வு செய்யலாம்.
கனடாவில் பன்முகப்படுத்தப்பட்ட படிப்புகள் பல உள்ளன. அவற்றுள் சில,
- சிவில் இன்ஜினியரிங்
- மெட்டீரியல் இன்ஜினியரிங்
- சாப்ட்வேர் இன்ஜினியரிங்
- கெமிக்கல் இன்ஜினியரிங்
- எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்
- ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
- பயோமெடிக்கல் இன்ஜினியரிங்
- ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங்
- அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங்
- என்விரான்மென்டல் இன்ஜினியரிங்
- பார்மசியூட்டிகள் இன்ஜினியரிங்
- இன்போர்மேசன் டெக்னாலஜி
- கேம் டிசைனிங் & டெக்னாலஜி போன்றவை…
உங்கள் கனடா கல்வியைத் திட்டமிட உங்கள் சுயவிவரத்தின் தகுதிகளை இலவசமாக மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்!
கனடாவில் இன்ஜினியரிங் படிப்பதன் நன்மைகள்
கனடாவில் படிப்பது சர்வதேச மாணவர்களுக்கு பின்வரும் நன்மைகளை வழங்குகிறது,
- பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்தல்
- சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெறுதல்
- கலாச்சார பன்முகத்தன்மையை அனுபவித்தல்
- துடிப்பான மாணவர் வாழ்க்கையை அனுபவித்தல்
- போஸ்ட் ஸ்டடி ஒர்க் பர்மிட்
- மகத்தான வேலை வாய்ப்புகள்
- குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த கல்வி
- இன்டெர்ன்ஷிப் மற்றும் ப்ராக்டிக்கல்ஸ் மூலம் அனுபவம்
CanApprove வெளிநாட்டு கல்வியைத் திட்டமிடுவோருக்கு சிறந்த சேவையை வழங்குகிறது.
இங்குள்ள எங்கள் நிபுணர்களின் குழு உங்களுக்கு வழிக்காட்டுவதோடு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை உங்களுக்கு உதவும்.
கனடாவில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் படிப்புகள் பற்றி மேலும் அறிய எங்கள் ஆலோசகர்களுடன் இணையுங்கள்.
எங்களை தொடர்பு கொள்ளவும்….
WhatsApp: bit.ly/Can-ed
Contact: + 91-422-4980255 (India)/+ 971-42865134 (Dubai)
Email: helpdesk@canapprove.com