வணக்கம்! என்ஜினீர்ஸ் கனடா வழங்கிய 2025 அறிக்கையின் கணிப்புகளின் படி, ஓய்வு பெரும் பொறியியல் நிபுணர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், அவர்கள் ஓய்வு பெற்றபின் அந்த காலிப்பணியிடங்களை நிறைவு செய்ய கனடா திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் கனடாவில் பொறியியல் துறைகளில் உள்ள 100,000 கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதையும் இது கொண்டுள்ளது. கனடாவில் பொறியியலாளர்களுக்கான அவசியம் அதிகரித்து வருவதால், அவர்களுக்கான தொழில் குறித்த விரைவான அலசல் கீழுள்ளவாறு.
கனடாவில் பொறியாளர் தொழில்களின் வகைப்பாடு
கனடாவில் உள்ள பொறியியலாளர்களுக்கான ஒரு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, அதனுடன் கூடிய தேசிய தொழில் குறியீடு வகைப்பாட்டின் கீழ் பொருந்தக்கூடிய ஒரு தொழிலைத்தேர்வு செய்வதில் தொடங்குகிறது.
0211 | பொறியியல் மேலாளர்கள்(Engineering Managers) |
2131 | கட்டிடப் பொறியாளர்கள்(Civil Engineers) |
2132 | இயந்திர பொறியாளர்கள்(Mechanical Engineers) |
2133 | மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள்(Electrical and Electronics Engineers) |
2134 | இரசாயன பொறியாளர்கள்(Chemical Engineers) |
2141 | தொழில்துறை மற்றும் உற்பத்தி பொறியாளர்கள்(Industrial and Manufacturing Engineers) |
2142 | உலோகவியல் பொறியாளர்கள்(Metallurgical Engineers) |
2143 | சுரங்க பொறியாளர்கள்(Mining Engineers) |
2144 | புவியியல் பொறியாளர்கள்(Geological Engineers) |
2145 | பெட்ரோலிய பொறியாளர்கள்(Petroleum Engineers) |
2146 | விண்வெளி பொறியாளர்கள்(Aerospace Engineers) |
2147 | கணினி பொறியாளர்கள்(Computer Engineers) |
2148 | பிற பொறியாளர்கள்(Other Engineers) |
2173 | மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள்(Software Engineers and Designers) |
கனடாவுக்கான உங்கள் இடம்பெயர்வு குறித்து மிகத் தெளிவாக அறிய இந்த இலவச
மதிப்பீட்டுச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கனடாவுக்கு ஒருபொறியாளராக இடம்பெயரப்பரிசீலிக்கப்படும்தேர்வுகாரணிகள் (Selection Factors)
கனடாவுக்கு இடம்பெயர எந்தவொரு தொழில் வல்லுனருக்கும் இந்த ஆறு அடிப்படை
தேர்வுக்காரணிகள் அவசியமாக இருக்கிறது.
மொழித்திறன்(Language skills): உங்கள் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு திறன்களை நிரூபிக்க ஐ.இ.எல்.டி.எஸ் போன்ற சில
அங்கீகரிக்கப்பட்ட மொழிச் சோதனைத் தேர்வுகளை நீங்கள் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.
பயிற்சி (Education):
கனடாவில் பெரும்பாலான பொறியியல் சார்ந்த பதவிகளுக்கு பல்கலைக்கழகப் பட்டம் அத்தியாவசியாமாகிறது.
அனுபவம் (Experience):
சம்பந்தப்பட்ட துறையில் போதுமான பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்குக்
குடிவரவு மதிப்பெண்களின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
வயது (Age):
இளமை மற்றும் ஆற்றல்மிக்க விண்ணப்பதாரர்களின் இடம்பெயர்வுக்கு கனடா ஆதரவளிக்கிறது. 18-40 வயதுக்கு இடையில் உள்ள தொழில் வல்லுநர்கள் கனடாவில் அதிகம் அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்புக்கானமுன்மொழிவு(JobOffer):
இடம்பெயர்வதற்கு முன்பு கனடாவில் நீங்கள் வேலை கிடைத்தவராக இருந்தால்
உங்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டும்.
தகவமைப்பு (Adaptability):
நீங்கள் உங்கள் மனைவியுடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தால் இது பொருந்தும். உங்கள் மனைவியின் திறன்களை மதிப்பிட்டுக் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கனடாவுக்கு பொறியாளராக எப்படி குடியேறுவது?
கனடா மாகாண நியமன திட்டங்கள் மற்றும் கனடா எக்ஸ்பிரஸ் என்ட்ரி திட்டமானது
கனடாவுக்கு பொறியியலாளர்களின் இடம்பெயர்வுக்கு ஒரு அற்புதமான பாதையை வழங்குகிறது. இத்தகைய இடம்பெயர்வு திட்டங்களின் கீழ் கனடாவில் நிரந்தரக் குடிபெயர்வுக்கு
விண்ணப்பிக்க எளிய வாய்ப்பை ஒருவர் பெறலாம்.
கனேடிய மாகாணங்களால் வழங்கப்படும் வெவ்வேறு இடம்பெயர்வு திட்டங்களின் கீழ் பொறியாளர்கள் கனடாவுக்குக் குடிபெயரும் வாய்ப்பைப் பெறலாம்.
அந்தக் குடிவரவுத் திட்டங்கள் பின்வருமாறு…
- ஆல்பர்ட்டாஆப்பர்ட்டுனிட்டிபிரிவு (Alberta Opportunity Stream)
- ஆல்பர்ட்டாஎக்ஸ்பிரஸ்என்ட்ரி பிரிவு (Alberta Express Entry Stream)
- பிசிபி என் பி டெக் பைலட் (BC PNP Tech Pilot)
- எக்ஸ்பிரஸ்என்ட்ரிபிரிட்டிஷ் கொலம்பியா (Express Entry British Columbia)
- ஒன்டாறியோஎக்ஸ்பிரஸ்என்ட்ரி: மனித மூலதன முன்னுரிமைகள் பிரிவு (Ontario Express Entry: Human Capital Priorities Stream)
- இன்-டிமாண்ட்ஸ்கில்ஸ்(உடனடித்தேவை) பிரிவு (In-Demand Skills Stream)
- ஸ்கில்டு ஒர்க்கர்ஸ் மனிட்டோபா(Skilled Workers Manitoba)
- ஸ்கில்டு ஒர்க்கர்ஸ் ஓவர்சீஸ்(Skilled Workers Overseas)
- எக்ஸ்பிரஸ்என்ட்ரிதொழிலாளர் சந்தை பிரிவு (Express Entry Labour Market Stream)
- முதலாளிஆதரவுடன்ஸ்கில்டு ஒர்க்கர்ஸ் (Skilled Workers with Employer Support)
நியூஃபவுண்ட்லேண்ட்மற்றும்லாப்ரடோர்
- நியூஃபவுண்ட்லேண்ட்மற்றும்லாப்ரடோர் எக்ஸ்பிரஸ் என்ட்ரி ஸ்கில்டு ஒர்க்கர்ஸ் (Newfoundland and Labrador Express Entry Skilled Worker)
- ஸ்கில்டு ஒர்க்கர்ஸ்வகை (Skilled Worker Category)
- நோவாஸ்கோஷியாதேவை: எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Nova Scotia Demand: Express Entry)
- நோவாஸ்கோடியாஎக்ஸ்பிரஸ் என்ட்ரி தொழிலாளர் சந்தை முன்னுரிமைகள் (Nova Scotia Express Entry Labour Market Priorities)
- ஸ்கில்டு ஒர்க்கர்ஸ்பிரிவு(Skilled Worker Stream)
- வடமேற்குபிரதேசங்கள்- எக்ஸ்பிரஸ் என்ட்ரி பிரிவு (Northwest Territories — Express Entry Stream)
- ஸ்கில்டு ஒர்க்கர்ஸ்பிரிவு(Skilled Worker Stream)
- கிரிட்டிகல்இம்பாக்ட்தொழிலாளர் பிரிவு (Critical Impact Worker Stream)
- சர்வதேசஸ்கில்டு ஒர்க்கர்ஸ்- வேலைவாய்ப்பு சலுகை (International Skilled Worker – Employment Offer)
- சர்வதேசஸ்கில்டு ஒர்க்கர்ஸ்- தொழில்களில் தேவை (International Skilled Worker – Occupations In-Demand)
- சர்வதேசஸ்கில்டு ஒர்க்கர்ஸ்- சஸ்காட்செவன் எக்ஸ்பிரஸ் என்ட்ரி (International Skilled Worker – Saskatchewan Express Entry)
- PEI PNP எக்ஸ்பிரஸ்என்ட்ரி (PEI PNP Express Entry)
- ஸ்கில்டு ஒர்க்கர்ஸ்பிரிவு(Skilled Worker Stream)
- கிரிட்டிகல்இம்பாக்ட்பணியாளர் பிரிவு (Critical Worker Stream)
- யூகோன்எக்ஸ்பிரஸ்என்ட்ரி (Yukon Express Entry)
- ஸ்கில்டு ஒர்க்கர்ஸ் (Skilled Worker)
- கிரிட்டிகல்இம்பாக்ட்பணியாளர் (Critical Impact Worker)
அரசாங்க எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையானது, னடாவுக்கான எக்கனாமிக் இம்மிகிரேஷன் (Economic Immigration) பாதையின் மிகவும் சிறந்த குடியேற்றப் பாதையாகும். இது பெடரல் ஸ்கில்டு ஒர்க்கர்ஸ் (Federal Skilled Workers Stream) திட்டம், கனேடிய அனுபவ வகுப்பு மற்றும் கூட்டாட்சித் தனித்திறன் வர்த்தகத் திட்டம் போன்ற கூட்டாட்சித் திட்டங்களை உள்ளடக்கியது.
கனடாவில் பொறியாளர்களின் சராசரி மணிநேர ஊதியம்
கனடாவில் உள்ள பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பல்வேறு வகை
பொறியியலாளர்கள் சராசரியாக CA $ 78,714 ஊதியத்தைப் பெறுகின்றனர்.
பிராந்திய வாரியாக பொறியியலாளர்களின் சராசரி ஆண்டு ஊதியம் கீழே
அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டா (Alberta) | $79,092 |
பிரிட்டிஷ்கொலம்பியா (British Columbia) | $72,500 |
மனிடோபா (Manitoba) | $80,000 |
நோவாஸ்கோடியா (Nova Scotia) | $61,542 |
நியூபிரன்சுவிக் (New Brunswick) | $66,404 |
ஒன்டாறியோ (Ontario) | $80,110 |
சஸ்காட்செவன் (Saskatchewan) | $104,813 |
கியூபெக் (Quebec) | $84,604 |
வடமேற்குபிரதேசங்கள் (Northwest Territories) | $102.200 |
யூகோன் (Yukon) | $81,540 |
நியூஃபவுண்ட்லேண்ட் (Newfoundland) | $71,864 |
கனடாவில் உள்ள பொறியியல் வல்லுநர்கள் ஸ்கில்டு ஒர்க்கர்ஸ் (Skilled Workers Class) வகுப்பின் கீழ் நேரடியாக விண்ணப்பிக்கின்றனர். எக்ஸ்பிரஸ் என்ட்ரி அக்கௌன்ட் கனடாவுக்கு விரைவாக செல்ல விரும்பும் அத்தகைய ஸ்கில்டு ஒர்க்கர்களுக்கு மட்டுமே.
உங்கள் எக்ஸ்பிரஸ் என்ட்ரி சுயவிவரம் வயது, கல்வித் திறன், பணி அனுபவம், ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிகளில் தேர்ச்சி மற்றும் வாழ்க்கை கூட்டாளர் (spouse’s) திறன்கள் போன்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கி விரிவான தரவரிசை அமைப்பில் (சிஆர்எஸ்) வகைப்படுத்தப்படும்.
மாகாணத்தால் பரிந்துரைக்கப்படுவதற்கு நீங்கள் போதுமான தகுதி வகித்திருக்கும்
பட்சத்தில், உங்கள் சிஆர்எஸ் (CRS Score) மதிப்பெண் 1200 க்கு கணக்கிடப்படுகிறது. கனடாவில் ஒரு நிரந்தர குடியிருப்புக்கு நீங்கள் ஏதேனுமொரு கனடிய மாகாணத்தால் பரிந்துரைக்கப்பட்டால் கூடுதலாக 600 மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கனடாவுக்கான இயக்கம் குறித்த கூடுதல் நுணுக்கங்களுக்கு CanApprove ஐ தொடர்பு கொள்ளவும்.
கனடாவுக்கான குடியேற்றம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு CanApprove ஐ தொடர்பு கொள்ளவும். அயல்நாட்டுக்கல்வி மற்றும் குடியேற்றம் குறித்த உங்கள் எல்லா கேள்விகளுக்கும்
துறையில் அனுபவம் வாய்ந்த எங்களின் வல்லுநர்கள் பதிலளிக்கின்றனர். உங்களைப்போல் கனடா குடிபெயரும் ஆசையுடன் இருந்த பலரை இன்று கனடா குடியுரிமை பெறச்செய்த பெருமை CanApprove இடம் உள்ளது. இன்றே பதிவு செய்க!
மேலும் விவரங்களுக்கு:
வாட்ஸாப் : bit.ly/PR-VISA
தொலைபேசி : +91-422-4980255 (இந்தியா )/+971-42865134 (துபாய்)
மின்னஞ்சல் : enquiry@canapprove.com