Whatsapp WHATSAPP
GET FREE CONSULTATION

Tag: immigration minister

கனடா 2021 – 2023 க்கான தனது இம்மிகிரேஷன் லெவல் திட்டத்தை வெளியிட்டது

கனடா 2021-2023 ஆம் ஆண்டிற்கான தனது இம்மிகிரேஷன் லெவல் திட்டத்தை வெளியிடுவதன் மூலம் அக்டோபர் மாதம் ஒரு வரலாற்றுக் குறிப்புடன் முடிவடைகிறது.

இதில் என்ன வரலாற்றுக்குறிப்பு இருக்க முடியும்? என உங்கள் மனம் வினவுவதை உணர முடிகிறது.

அது என்னவென்றால், 2023 வரை ஒவ்வொரு ஆண்டும் 400,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை நிரந்தர வதிவிடத்திற்காக கனடா வரவேற்கத்திட்டமிட்டு அதை அறிவித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

canada Pnp finder

புலம்பெயர விரும்புவோரை வரவேற்கும் கனடாவின் திட்டம் குறித்த ஸ்னாப்ஷாட் கீழே உள்ளது:

  • 2021: 401,000 பேர்க்கு கனடா PR
  • 2022: 411,000 பேர்க்கு கனடா PR
  • 2023: 421,000 பேர்க்கு கனடா PR

கனடாவில் பர்மனண்ட் ரெசிடண்ட் விசாவைப் பெற உங்கள் தகுதியை தெரிந்து கொள்ள எங்களுடைய இலவச ஆன்லைன் மதிப்பீட்டுச்சேவையை பயன்படுத்திக்கொள்ளவும்.

எந்தவொரு வெளிநாட்டவரும் பணி அனுபவமோ அல்லது வேலைக்கான அழைப்புச்சான்றிதலோ இல்லாமல் கனடா PR க்கு விண்ணப்பிக்கலாம்.

 

எகானமிக் இம்மிகிரேஷன் மீது கவனம் செலுத்தவும்

அறிவிக்கப்பட்ட 2021-2023 இம்மிகிரேஷன் லெவல் திட்டத்தின் கீழ், குடிபெயர விரும்புவோரில் 60 சதவீதம் பேர் எகனாமிக் கிளாஸ் (Economic Class) எனும் திட்டத்தின் கீழுள்ள எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) மற்றும் ப்ரோவுன்ஷியல் நாமினி ப்ரோக்ராம் (PNP) ஆகியவற்றின் மூலம் அனுமதிக்கப்படுவார்கள்.

 

2023

 

 

2021

 

2022

 

திட்டமிடப்பட்ட சேர்க்கை-இலக்குகள்

 

 

 

401,000

 

 

411,000

 

 

421,000

 

 

பெடரல் ஏகினோமிக், ப்ரொவின்ஷியல் /டெரரிட்டோரியல் நாமினீஸ்

 

 

 

208,500

 

 

213,900

 

 

217,500

 

பேமிலி ரீயூனிபிகேஷன்

 

 

106,000

 

105,000

 

105,000

 

முன்னதாக மார்ச் மாதத்தில், உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, கனடா 2020 இல் புலம்பெயர விரும்பும் 341,000 பேரை வரவேற்பதாக உறுதியளித்தது.

இலக்குகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றாலும், எக்ஸ்பிரஸ் என்ட்ரி ட்ரா 100000 கும் மேற்பட்ட அழைப்பிதழ்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பயண கட்டுப்பாடுகள் ஒரு மேலும் மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

கனடா, நடப்பில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நவம்பர் 30 வரை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கிறது. இந்த பயணக் கட்டுப்பாடுகள் மார்ச் 18 முதல் அமலில் உள்ளன.

அப்போதிருந்து, இம்மிகிரேஷன் பாதிக்கப்படாமல் இருக்க பல திட்டங்களும, தளர்வுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.

சிலருக்கு பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விலக்கு பட்டியலை இங்கே பார்க்கவும்.

CRS Calculator

கனடாவில், பொதுமக்களின் இம்மிகிரேஷன் குறித்த அபிப்ராயம் எப்போதும் ஊக்கமாகவே காணப்படுகிறது. வெளிநாட்டவரை எப்போதும் மக்கள் ஆதரவளித்து வரவேற்கின்றனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கனடா தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், வயதான மக்கள் தொகை மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் போன்ற நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் அதிக வெளிநாட்டவரை வரவேற்க திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டவர்களை வரவேற்று குடியுரிமை அளிப்பதில் பிற நாடுகளை பின்னுக்குத்தள்ளி கனடா முதலிடம் வகிக்கிறது. புலம்பெயர விரும்புவோரின் மற்ற விருப்பங்களான ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா, 4 மற்றும் 6 வது இடங்களில் உள்ளன.

கனடா விசா வாங்க ஆவலாக உள்ளீர்களா? கனடா வரவேற்க உள்ள புலம் பெயர விரும்புவோரின் பட்டியலின் நீங்களும் இருக்க வேண்டுமா? இன்றே CanApprove ஐ தொடர்பு கொள்ளுங்கள். CanApprove இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக செயல்பட்டுவரும் ICCRC -பதிவு செய்யப்பட்ட, நம்பகமான இம்மிகிரேஷன் கன்சல்டண்சி ஆகும்.

எங்கள் நிபுணர்களுடன் உங்கள் சந்திப்பை பதிவுசெய்து கனடாவுக்கு குடிபெயர உங்கள் திட்டத்தை தொடங்குங்கள்.

 

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

வாட்ஸ்அப்bit.ly/PR-VISA

அழைப்புக்கு91-422-4980255 (இந்தியா) / 971-42865134 (துபாய்)

helpdesk@canapprove.comக்கு மின்னஞ்சல் செய்யவும்.